உக்கிரன் மதுபான ஆலையில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரிக்கும் பணி

by Admin / 28-02-2022 01:03:01pm
உக்கிரன் மதுபான ஆலையில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரிக்கும் பணி

 உக்ரைனில் உள்ள மதுபான ஆலையில் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்க பெட்ரோல்  வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

ரஷ்ய படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துமாறு பொதுமக்களுக்கு  அரசு அறிவித்தது.

மேலும் பொதுமக்களின் தற்காப்புக்கு  ஆயுதங்களை வழங்கி வருகிறது லீவிவ் நகரில் உள்ள பியர் தயாரிப்பு ஆலையில் ரஷியப் படைகளை தாக்க விசேஷ பெட்ரோல் குண்டுகளை தயாரிக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

 

Tags :

Share via

More stories