உலகக் கோப்பை கால்பந்து திருவிழா- தொற்றுநோய் பரவ வாய்ப்பு-WHO எச்சரிக்கை

by Editor / 27-11-2022 07:53:20am
 உலகக் கோப்பை கால்பந்து திருவிழா- தொற்றுநோய் பரவ வாய்ப்பு-WHO எச்சரிக்கை

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைப்பெற்று வருகிறது. இதில் உலகமெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வந்து ஆட்டத்தை கண்டு களித்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ், குரங்கு அம்மை, ஒட்டகக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

Tags : உலகக் கோப்பை கால்பந்து திருவிழா

Share via