பிரதமர் நரேந்திர மோடி இன்று விமான விபத்து நடந்த இடத்தை பார்வை

by Admin / 13-06-2025 12:08:40pm
 பிரதமர் நரேந்திர மோடி இன்று விமான விபத்து நடந்த இடத்தை பார்வை
நேற்று அகமதாபாத் விமான ஓடுதளத்தில் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் மோதி தீப்பிடித்து எறிந்தது 241 பேர் உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கிய நிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து உயிர் பலத்திருந்த நபரிடம் மருத்துவமனையில் நலம் விசாரித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாபம் விமான விபத்து குறித்து அதிகாரங்களுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.
 பிரதமர் நரேந்திர மோடி இன்று விமான விபத்து நடந்த இடத்தை பார்வை
 
Tags :

Share via