27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

by Editor / 04-01-2025 10:19:45pm
27 மாவட்ட  ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய குழு தலைவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி உறுப்பினர் பதவிக்காலம்  5 ஆண்டுகள் ஜனவரி 5 ம் தேதிநாளையுடன் முடிவடைகிறது.இதனால் ஏராளமான மாவட்டங்களில் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் விருந்து வைபோகம் நடைபெற்றுள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது

Share via