பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு.

பழனியில் நேற்று தனியார் பாரில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக தனியார் பாரில் நுழைவது பணியில் இருந்தவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags : பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு.