அதிமுகவில் தொடரும் மாற்றம்.. நிர்வாகிகள் நீக்கம்

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிர்வாகிகளை நீக்கி, புதியவர்களை நியமித்து இபிஎஸ் அதிர்ச்சி அளித்து வருகிறார். அந்த வரிசையில், நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் பி. ஜெயராமன், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் டி. சந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி. ராஜேஷ், ஜெகதளா பேரூராட்சி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.
Tags :