சென்னை, கிண்டி,நெடுஞ்சாலைத்துறையின் 75ஆவது ஆண்டு விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

by Admin / 01-05-2022 09:59:15pm
சென்னை, கிண்டி,நெடுஞ்சாலைத்துறையின் 75ஆவது ஆண்டு விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் 75ஆவது ஆண்டு விழாவில்திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ரூ. 2,123.64 கோடி மதிப்பீட்டிலான 32 சாலைப் பணிகளை திருப்பூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை, காஞ்சிபுரம்‌, வேலூர்‌, திருவள்ளூர்திண்டுக்கல் தொடங்கி வைத்து சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றநெடுஞ்சாலைத்துறையின் 75ஆவது ஆண்டு விழாவில், ஓய்வு பெற்ற 5 மூத்த பொறியாளர்களுக்க பொன்னாடைஅணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தும் கன்னியாகுமரியில்‌ திருவள்ளூவர்‌ சிலையையும்‌,விவேகானந்தர்‌ பாறையையும்‌ இணைக்கும் வகையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கண்ணாடிஇழையிலான நடைமேம்பாலத்திற்கும் மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகில் கோரிப்பாளையம்‌ சந்திப்பில்‌ ரூ.199.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சாலை மேம்பாலத்திற்கும், சென்னை மாநகரில்‌ மத்திய கைலாஷ்‌ சந்திப்பில்‌ ரூ. 46.54கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேம்பாலத்திற்கும் அடிக்கல்‌ நாட்டியதோட பவள விழா மலரயையும்சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்இலச்சினையையும முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.

சென்னை, கிண்டி,நெடுஞ்சாலைத்துறையின் 75ஆவது ஆண்டு விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via