நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிப்பு

by Admin / 22-07-2022 05:13:18pm
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிப்பு



68 -வது  தேசிய  திரைப்பட   விருதுகள்   அறிவிக்கப்பட்டு  வருகின்றன.  சூரரைப்போற்று திரைப்படத்தில்   நடித்ததற்காக   சிறந்த நடிகருக்கான   விருது சூர்யாவுக்கு  வழங்கப்படடுள்ளது. சூரரைப்போற்று  படத்திறகு  பின்னணி  இசைக்கு  ஜி.வி பிரகாஷ்,சிறந்த நடிகை அபா்னா பால முரளி, சிறந்த திரைக்கைக்காக  சூரரைப் போற்று   அறிவிப்பு  .மண்டேலா  படத்தின் இயக்குனர் மடோன்  அஸ்வினுக்கு சிறந்த வசனகர்த்தா . சிறந்த  அறிமுக   இயக்குனருக்கான  தேசிய விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த   தமிழ்ப்படமாக    சிவரஞ்சனியும்   சில பெண்களும்  தேர்வு   செய்யப்பட்டுள்ளது .திரையரங்குகளில்  வெளிவராத இந்த  படங்கள் மூலம்   மேலும் தமிழ் த்திரையுலகில் பல நம்பிக்கை   இளைஞர்கள்  வலம்  வர  சிவப்பு  கம்பளம்  விரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via