நாகர்கோவில் அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் படுகாயம்
நாகர்கோவில் டீக்கடையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 17ஆம் தேதி விடியற்காலையில் கடையில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் கடையின் வாயிலில் நின்று கொண்டு இரு ந்தவர்களின் உடலில் தீப்பற்றி நாலாபுறமும் ஓடினர் அடுப்பிலிருந்து இறக்கிய வடை சட்டியை சிலிண்டர் மீது வைத்து சூடு தாங்காமல் சிலிண்டர் வெடித்து விசாரணையில் தெரியவந்தது.
Tags :