வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 46 ரூபாய் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 46 ரூபாய் உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி இந்த விலை உயர்வு ஜூன் 1ஆம் தேதி முதல் உடனடியாக அமுக்கு வந்துள்ளது சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலம் கச்சா எண்ணெய் விலை மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 46 ரூபாய் உயர்ந்து தற்போது 3283 ஆக விற்பனை செய்யப்படுகிறது வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 கிலோ எந்த வித மாற்றம் இன்றி 928.50 காசாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags :


















