மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். மதுரையில் நாளை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை சென்ற இளையராஜா இன்று அதிகாலை 6 மணியளவில் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மொத்தம் 45 நிமிடங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Tags : Musician Ilayaraja Sami Darshan