கார்கிவ் டேர்ஹாசசி நகரங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

by Admin / 10-03-2022 04:57:48pm
கார்கிவ் டேர்ஹாசசி   நகரங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு


கார் கிவ்  டேர்ஹாசசி நகரங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு ரஷ்யாவில் கைப்பற்ற முயன்ற கார்கிவ் டேர்ஹாசசி  உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

ரஷ்ய படைகள் நகரங்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியபோது உக்ரைன் ராணுவம் அந்த தாக்குதலை முறியடித்து மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி கார்கிவ்  நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர் உக்ரைனில் இருக்கும்  நகரத்தில் தான் அதிக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories