நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக இஸ்ரேலில் தேர்தல் அடுத்த வாரம்

by Editor / 21-06-2022 01:56:02pm
நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக இஸ்ரேலில் தேர்தல் அடுத்த வாரம்

இஸ்ரேலில் பிரதமர்  நப்தலி பென்னட் தலைமையிலான அரசு கவிழ உள்ள நிலையில் அங்கு ஐந்தாவது முறையாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த வாரம் ஆட்சியை கலைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யவுள்ளதாகவும் வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை காப்பான் அரசின் பொறுப்பாளராக வெளியுறவு அமைச்சராகவும் யார் லேபிட்  தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக இஸ்ரேலில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo