தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு 91.55 சதவீதம் தேர்ச்சி.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மொத்த தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும். தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,94,264 ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,18,743. மாணவர்களை விட 5.95% அதிகம் மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
*தமிழ் - 8
*ஆங்கிலம் - 415
*கணிதம் - 20, 691
*அறிவியல் - 5104
*சமூக அறிவியல் - 4428
Tags : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு 91.55 சதவீதம் தேர்ச்சி.