இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்-. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடிதம்

by Admin / 07-11-2024 11:31:54am
 இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்-. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடிதம்

கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரதமர் இதே போன்று ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுதனது அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த கடிதம் கிடைத்த 48 மணி நேரத்தில் உங்களுடைய பதவிக்காலம் முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது கேலண்ட் நீங்கள் செய்த  சேவைக்கு நன்றி சொல்கிறேன் ..பிடி யோன் சார் கட்ஸ்  பாதுகாப்பு அமைச்சராக இருப்பார் என்றும் போரின் முதன் மாதங்களில் இருந்த நம்பிக்கை பின்னாளில் நம்பிக்கையற்ற நிலையையும் உருவாக்கியது. போரை நிர்வகிப்பதில் அவருக்கும் தனக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் உருவானதை தொடர்ந்துபோரை நிர்வகிப்பதில் முடிவை எடுப்பதில் ஒப்பந்தம் செய்வதில் பிரச்சனைகள் இருந்ததாகவும் அத்துடன் கேலண்ட் மறைமுகமாக எதிரிகளுக்கு உதவுவதாகவும் பிரதமர் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் 7000 டீம்களை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்ததும் பிரச்சனைக்குரியதாக மாறியது. நெதன் யாகின் இந்த திடீர் முடிவால் கேலண்ட் பிரதமருக்கு எதிராக ஓர் அறிக்கையை வெளியிட்டார் .அதில் இஸ்ரேல் அரசின் பாதுகாப்பிற்கு தான் எப்பொழுதும் துணையாக இருந்ததாகவும் இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.. அக்டோபர் ஏழாம் தேதி போர் தொடுத்ததில் இருந்து பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் பிரச்சனைகள் உருவாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது .நெதன்யாகு., கேலண்ட் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை கொடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தார் என்பதை குற்றம் சாட்டியதோடு ஐ.டி.எப் பணியில்  கேலண்ட் எப்பொழுதும் ஒரு தடையாக இருந்தால் என்பதையும் அதனால் தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்குவதில் இருந்து விலகுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via