அடல் சேது பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

மும்பையில் இருந்து பூனே ,கோவா செல்லும் பயண நேரத்தை குறைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்..17.,840 கோடியில் கட்டப்பட்ட மிக நீளமான பாலம் ... உலகத்தில் 12-வது பெரிய பாலம் இது.. 2016 ஆம் ஆண்டு இறுதியில் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். நிலத்தில் 16 கிலோ மீட்டர் நீளமும்.கடலில் 6 கிலோ மீட்டர் நீளமும் உடையது. இதன்மூலம் மும்பையிலிருந்து பயண நேரம் இரண்டு மணி நேரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :