சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்

by Admin / 06-03-2022 09:58:23pm
சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்



பிரதமர் நரேந்திர மோடி இன்று புனோவில் மாநகராட்சி வளாகத்தில் 1850 கிலோ எடையுடைய9.5 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சிலையைத்திறந்து வைத்தார்.75-வது சுதந்திர தின நினைவு மெட்ரோ ரயில் மேம்பாட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவிற்காக வந்த பிரதமர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்று சிலையைத்திறந்து வைத்தார்.பின்னர் ரயிலில் மாணவிகளுடன் பயணித்து கலந்துரையாடினார்.

சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்
 

Tags :

Share via