காதலிக்க நேரமில்லை- கிருத்திகா  உதயநிதி இயக்கத்தில்இரண்டாவது பார்வை இன்று

by Admin / 17-12-2024 07:31:40pm
 காதலிக்க நேரமில்லை- கிருத்திகா  உதயநிதி இயக்கத்தில்இரண்டாவது பார்வை இன்று

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை கிருத்திகா  உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கிறா.ர் இப்படத்தின் இரண்டாவது பார்வை இன்று வெளியாகஉள்ளது..

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த சூரி நடிக்கும் தாய் மாமன் என்கிற படத்தை லாக் ஸ்டுடியோஸ் தயாரிக்க எழுதி இயக்குகிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இப்படத்தினுடைய முதல் பார்வை சூரி கையில் ஒரு குழந்தை வைத்திருப்பது போன்ற பட போஸ்டர் வெளியாகி உள்ளது.

 காதலிக்க நேரமில்லை- கிருத்திகா  உதயநிதி இயக்கத்தில்இரண்டாவது பார்வை இன்று
 
Tags :

Share via