டெல்லி செல்லும் அண்ணாமலை

by Staff / 13-02-2024 12:18:43pm
டெல்லி செல்லும் அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிப். 16ல் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஜே. பி. நட்டா மற்றும் அமித் ஷாவை சந்தித்து பேசும் அவர், பிப். 16, 17ல் டெல்லியில் நடக்கும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். அவர் சென்னை திரும்பும்போது கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo