கேரளாவில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

by Editor / 19-08-2022 02:53:00pm
கேரளாவில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கண்ணபுரத்தில் இருசக்கர வாகனம் மீது மோதிய கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரிலிருந்து தீப்பிளம்பு எழுந்ததாகவும் இதனால் அந்த கார்  கொழுந்துவிட்டு எரிந்த தாகவும் கூறப்படுகிறது. காரில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கார் மோதியதில் காயமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo