தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது.

by Editor / 24-07-2023 11:36:40pm
தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 35,545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் ஒரு சவரனின் விலை 44,360 ரூபாய் ஆகும். இன்றைய வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் கிராம் ஒன்றுக்கு 80.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 15 புள்ளிகள் மட்டுமே குறைந்து 19,729-யில் வர்த்தகம் ஆகிறது. உலகளவில் எந்த சந்தையிலும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo