திமுகவில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

by Editor / 13-02-2025 06:04:27pm
திமுகவில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக-வில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு தெற்கு - அமைச்சர் சு.முத்துசாமி  
ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்
ஈரோடு மத்திய - தோப்பு வெங்கடாசலம்
திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்
திருப்பூர் மேற்கு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
திருப்பூர் வடக்கு - என்.தினேஷ்குமார்
திருப்பூர் தெற்கு - இல.பத்மநாபன்
விழுப்புரம் வடக்கு - செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
விழுப்புரம் தெற்கு - கௌதம சிகாமணி
விழுப்புரம் மத்திய - ஆர்.லட்சுமணன்
மதுரை வடக்கு - பி.மூர்த்தி
மதுரை மாநகர் - கோ.தளபதி
தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்
நீலகரி - கே.எம்.ராஜூ
திருநெல்வேலி மத்திய - மு.அப்துல் வகாப்
திருவள்ளுர் கிழக்கு - எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்

 

Tags : திமுகவில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share via