உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம்-மல்லிகார்ஜுன கார்கே

by Editor / 04-08-2023 07:31:52pm
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம்-மல்லிகார்ஜுன கார்கே

ராகுல்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம், நீதி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்;கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல்காந்தி சந்தித்த குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆசீர்வாதத்தால் கிடைத்த தீர்ப்பு;தகுதிநீக்க உத்தரவை இன்று இரவுக்குள் திரும்பப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.- டெல்லியில் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

 

Tags :

Share via