பிரியமனமில்லை..இருந்தாலும் பிரிகிறேன்..பேருந்தை கட்டியணைத்த ஓட்டுநர்.

by Editor / 01-06-2023 11:01:44am
பிரியமனமில்லை..இருந்தாலும் பிரிகிறேன்..பேருந்தை கட்டியணைத்த ஓட்டுநர்.

மதுரையில் ஓய்வு பெறும் நாளில் அரசு பேருந்தை முத்தமிட்டு கட்டி அணைத்து அழுத ஓட்டுனரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சியை கண்டவர்கள் ஓட்டுநர் இந்த தொழிலை எந்த அளவிற்கு நேசித்து பணியாற்றினார்.செய்யும் தொழிலே செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த எடுத்துக்காட்டு என கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.மேலும் அவர் கூறும்போது கஷ்டப்பட்டு வேலை செய்வதைவிட்டு விட்டு இஷ்ட்டப்பட்டு வேலைசெய்யவேண்டுமென்றார்.
 
பிரியமனமில்லை..இருந்தாலும் பிரிகிறேன்..பேருந்தை கட்டியணைத்த ஓட்டுநர்.
 
Tags :

Share via

More stories