அயர்லாந்திருக்கும் இந்தியாவுக்கும் இடையான மூன்றாவது கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அயர்லாந்தின் மலாஹிடில் கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்திருக்கும் இந்தியாவுக்கும் இடையான மூன்றாவது போட்டி நடக்க இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே, நடந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இரண்டு வெற்றிகளை பெற்றதன் மூலமாக இந்த தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது மூன்றாவது போட்டி சம்பிரதாய முறையில் நடக்கும் போட்டியாகவே கருத முடியும்.
Tags :