எரிசக்தித்துறை மானியக் கோரிக்கைதிட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

2021-2022 எரிசக்தித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை TANGEDO தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags :