அஜித்-விஜய் இணைந்து நடிப்பார்களா? தயாரிப்பாளர் கனவு நனவாகுமா,

by Admin / 11-06-2022 03:22:48pm
அஜித்-விஜய் இணைந்து நடிப்பார்களா? தயாரிப்பாளர் கனவு நனவாகுமா,


தமிழ்த்திரையுலகில் இரு முன்னணி நடிகர்களான அஜித்  -விஜய்  தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை
வைத்துள்ளனர்.தல என்றும் தளபதி என்றும் அடைமொழியோடு இரு நாயகர்களும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு
கொண்டாடப்படுகின்றனர் .இருவருக்கும் தொடர்ச்சியான ,நிலையான மார்கெட் வேல்யூ இருக்கிறது. இருவரது
கால்ஷீட் கிடைத்தால் ..இயக்குபவர்களிலிருந்து அனைவருக்கும் பட வாய்ப்புகள் அதிகரிக்கும்.இந்நிலையில்,
இருவரும் சேர்ந்து நடித்தால் அந்தப்படத்தை 200 கோடியில் தயாரிக்க தயார் என்று தயாரிப்பாளரும் நடிகருமான
ஆர்.கே சுரேஷ் கூறியுள்ளதாக தகவல்.

 

Tags :

Share via