ஜப்பானில் ரயில்வே பணிகளில் மனித வகை ரோபோ அறிமுகம்

by Staff / 29-04-2022 02:18:07pm
ஜப்பானில் ரயில்வே பணிகளில் மனித வகை ரோபோ அறிமுகம்

ஜப்பானில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ரயில் இயக்கத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதால் மனிதர்களின் ஆபத்தான பணிக்கு உதவிகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிமோட்  கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ சுமார் 40 கிலோ எடையுள்ள பொருள்களை பத்து மீட்டர் உயரம் வரை தூக்கும் திறன் கொண்டதாக உள்ளது. தற்போது சோதனை முறையில் மட்டும் மனித ரோபோ  பயன்படுத்தப்படுவதாகவும் 2024 ஆம் ஆண்டு முழுவீச்சில் பயன்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்

 

Tags :

Share via