சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரிப்பு.

by Admin / 04-04-2024 09:44:30am
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரிப்பு.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 அதிகரிப்பு ,ஒரு கிராம் 45 ரூபாய் அதிகரித்து 6,545க்கும் ஒரு சவரன் 52,360 வரைக்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7 ,015 ரூபாயும் ஒரு சவரன் 56 ஆயிரத்து 120 ரூபாய் ஆகும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரிப்பு.
 

Tags :

Share via