இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியாவை வெற்றிகண்டது.

by Admin / 23-09-2022 11:39:23pm
இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியாவை வெற்றிகண்டது.

இந்தியா -ஆஸ்திரேலியா.கிாிகெட் 20 டிபோட்டி. நாக்பூர்  வி.ஏ.சி மைதானத்தில்  நடந்தது.டாஸ் வென்ற  இந்தியஅணி பந்து வீச்சைத்தேர்வு  செய்து  களத்திலிறங்கியது .பேட்டிங் செய்ய இறங்கிய ஆஸ்திரேலியா  எட்டு ஒவரில்  90 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் இழப்பிற்கு  இந்தியாவிடம்  6  விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்ததது.

 

Tags :

Share via