ஓமிக்ரான் பிஎஃப்7 வைரஸ் அறிகுறிகள்..

by Editor / 22-12-2022 08:05:39am
 ஓமிக்ரான் பிஎஃப்7 வைரஸ் அறிகுறிகள்..

 ஓமிக்ரான் பிஎஃப்7 வைரஸ் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. BF 7 வைரஸ் தொற்றினால் சளி, தொண்டை வலி, இருமல், வாசனை இழப்பு, வீக்கம், நெஞ்சு வலி போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.

 

Tags :  ஓமிக்ரான் பிஎஃப்7 வைரஸ் அறிகுறிகள்..

Share via