ஹரியானா மாநில எம்.எல்.ஏ காலமானார்

by Staff / 25-05-2024 05:24:20pm
ஹரியானா மாநில எம்.எல்.ஏ காலமானார்

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் பாட்ஷாபூர் தொகுதி எம்எல்ஏ ராகேஷ் ஜாங்கு மரணமடைந்தார். சனிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். அவர் ஹரியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் (HAIC) தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via