ரஜினிகாந்த், பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு-பரப்பரப்பு.

by Editor / 14-10-2023 09:43:35pm
ரஜினிகாந்த், பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு-பரப்பரப்பு.

நெல்லை மாவட்டம் பணகுடி,கன்னியாகுமரிமாவட்டங்களில் சினிமா படப்பிடிப்புக்காக வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தை, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பாஜக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தனி அணி அமைக்கும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், பொன் ராதாகிருஷ்ணனின்  சொந்தமாவட்டத்தில் தங்கியிருக்கும் ரஜினிகாந்தை  மரியாதை நிமித்தமாக சந்தித்தது  அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி இருந்தாலும் இது நட்பு ரீதியிலான சந்திப்பு என பொன்னர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags : ரஜினிகாந்த், பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு-பரப்பரப்பு.

Share via

More stories

Logo