நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் கணக்குகள் ஆய்வு

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தின் வாட்ஸ்அப் கணக்குகள் தற்போது ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் சிக்கிய மூவரின் வாட்ஸ்அப் குழுக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மூவருக்குள்ளும் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்குச் சென்றது தொடர்பாகவும், நண்பர்களுக்குள் பேசியது தொடர்பாகவும் அடிப்படையாக வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :