தூத்துக்குடி மாவட்டத்தில் 10 லட்சம் மதிப்பிலான 100 செல் போன் மீட்பு.

by Editor / 08-12-2021 01:33:17pm
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 லட்சம் மதிப்பிலான 100 செல் போன் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு போன செல்போன் 10 லட்சம் மதிப்பிலான 100 செல் போன் மீட்கப்பட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஜஜி பிரவின் குமார் அபிநபு வழங்கினார்.
 
Tags :

Share via

More stories