புதுமையான வேளாண் தொழில்நுட்பங்கள் வேண்டும்: பியூஷ் கோயல்

by Staff / 09-11-2022 03:32:16pm
புதுமையான வேளாண் தொழில்நுட்பங்கள் வேண்டும்: பியூஷ் கோயல்

டில்லியில் நடைபெற்ற ஜவுளி ஆலோசனைக் குழு ஆய்வு கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ''இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது. ஆகவே பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவையாகும். புதுமையான வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்'' என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo