அதிமுக டூ பாஜக.. யார் இந்த நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் 1989ல் அதிமுகவில் இணைந்து 2001 சட்டமன்ற தேர்தலில் வென்று அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2006 தேர்தலில் தோல்வி, 2011 தேர்தலில் வென்றார். 2016-ல் நயினார் நெல்லையில் தோற்றார். 2017-ல் பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி கிடைத்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ-வான அவர், 2024 மக்களவை தேர்தலில் தோற்றார். தற்போது பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Tags :