ஆந்திரா பெருவெள்ளம்- 18 ரயில்கள் ரத்து

by Staff / 02-09-2024 11:41:02am
ஆந்திரா பெருவெள்ளம்- 18 ரயில்கள் ரத்து

ஆந்திராவில் பெய்து வரும்கனமழை காரணமாக  விஜயவாடா - காசிபேட் இடையே ராயனப்பாடு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை மழைநீர் சூழ்ந்ததால் 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் சார்மினார் ரயில், சென்னை சென்ட்ரல் - ஷாலிமார் கோரமண்டல் ரயில், சென்ட்ரல் - டெல்லி GT விரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via