“வேளாண் சங்கமம் 2023” விழாவில் முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் 

by Admin / 27-07-2023 01:23:46pm
 “வேளாண் சங்கமம் 2023” விழாவில் முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் 

 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம்-2023 விழாவில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கியதோடு.உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் 2023” விழாவில், வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டார்.உடன் நகர்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என.நேரு,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் ...

 “வேளாண் சங்கமம் 2023” விழாவில் முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் 
 

Tags :

Share via