பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

by Editor / 16-04-2025 09:37:34am
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்., 16) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்க உள்ளனர். உயர்க்கல்வித்துறையை மேம்படுத்துவது, வேந்தர் பதவி உள்ளிட்டவை குறித்து துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Tags : பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Share via