பெற்ற ஆண் குழந்தை கீழே கிடந்ததாக கூறி நாடகமாடியநபர்.

ஆண் குழந்தை கீழே கிடந்ததாக கூறி மருத்துவமனையில் இருந்த போலீசாரிடம் ஒப்படைக்க வந்த இளைஞர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் அது அவருடைய குழந்தை என்பது தெரியவந்தது,சென்னை பல்கலை. விடுதியில் தங்கி படிக்கும் மாணவியுடன் மலர்ந்த காதலால் குழந்தையை பெற்றெடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம்,திருமணம் ஆகவில்லை என்பதால் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க முடிவு செய்த ஜோடி குழந்தை கீழே கிடந்ததாக நாடகமாடியதாக தகவல்,மாணவி,குழந்தை இருவரும் கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் சேர்ப்பு,நாடகமாடிய காதலன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.
Tags : பெற்ற ஆண் குழந்தை கீழே கிடந்ததாக கூறி நாடகமாடியநபர்.