உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் வழக்கு

கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் நெருசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக நடந்த வழக்கின் பொழுது சென்னை உயர் நீதிமன்றம் விஜய் தலைமைப் பண்பு இல்லாதவர், கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளவர்க்கு உதவாமல் விஜய் தப்பி ஓடிவிட்டார் என்கிற கருத்தை பதிவு செய்திருந்தது.. இதற்கு விஜய் தரப்பு கூட்ட நெரிசலில் 41 பேர் உயிர் இழந்ததற்கு சமூக விரோத செயலே காரணம் என்றும் விஜயை பற்றி நீதிமன்றம் சொல்லிய கருத்தை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் வழக்கு தொடுத்துள்ளது

Tags :