சிவகாசி வெடிவிபத்து

by Staff / 09-05-2024 05:04:41pm
சிவகாசி வெடிவிபத்து

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து நிரப்பும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு, வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதனிடையில் வெடிவிபத்துக்கு பிறகு மோசமான நிலையில் அந்த பகுதி காட்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo