அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

by Editor / 19-05-2025 03:14:55pm
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82) தீவிரமான Prostate வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது அவரது எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியாது என கூறப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via