10 அடி தோசையை 40 நிமிடங்களில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு என ஒரு உணவகம் அறிவிப்பு

டெல்லியில் 10 அடி தோசையை 40 நிமிடங்களில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு என ஒரு உணவகம் அறிவித்துள்ளது. தோசை சுட பிரத்யேகமாக 10 அடி நீள அடுப்பை வாங்கியுள்ளார் உரிமையாளர். இதுவரை சுமார் 25 பேர் போட்டியில் பங்கேற்ற நிலையில் யாரும் வெற்றி பெறவில்லை..
Tags :