பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம்

by Editor / 24-07-2022 04:00:40pm
பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் கலிபோர்னியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் இதுவரை அளிந்து இருப்பதாகவும் 6,000 பேர் குடியிருப்புகளை விட்டு வெளியேற உத்தரவிட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் படைகளில் 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகள் புகை மண்டலத்தால் மூடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories