சீனா ரஷ்யா இடையிலான முதல் சாலை பாலம் திறப்பு

by Staff / 11-06-2022 01:51:54pm
சீனா ரஷ்யா இடையிலான முதல் சாலை பாலம் திறப்பு

ரஷ்யா சீனாவுக்கு இடையிலான முதல் சாலை பாலம் திறக்கப்பட்டுள்ளது 39 பில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் ஒரு கிலோமீட்டர் ரஷ்யா நகரமான சென்செக்ஸ் வடக்கு சீனாவின் இணைகிறது. இருநாடுகளின் வண்ணக் கொடிகள் அலங்கரிக்கப்பட்டிருந்த பாலத்தில் வானவேடிக்கை காட்சி நடுவில் இரு முனைகளிலும் இருந்து சரக்கு வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன.

 

Tags :

Share via

More stories