பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து 16 பேர் சம்பவ இடத்திலே பலி

by Staff / 11-06-2022 01:48:43pm
பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து 16 பேர் சம்பவ இடத்திலே பலி

தென் ஆப்பிரிக்காவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். ஜப்பானின் வடக்கே உள்ள பற்றி ஜோக் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன் பகுதியும் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய 37 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories