கத்தோலிக்க திருச்சபையின்போப் பிரான்சிஸ் வாடிக்கன் நகரத்தில் காலமானார்.

by Admin / 21-04-2025 02:03:57pm
 கத்தோலிக்க திருச்சபையின்போப் பிரான்சிஸ் வாடிக்கன் நகரத்தில் காலமானார்.

இன்று காலை கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப் பிரான்சிஸ்வாடிக்கன் நகரத்தில் உள்ள அவரது  இல்லத்தில் உடல்நல குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 88..1913 ஆம் ஆண்டு பதவியேற்று 12 ஆண்டுகள் போப்பாக பதவி வகித்து வந்தார். தென் அமெரிக்கா அர்ஜென்டினாவில் இருந்து தேர்வான முதல் போபாவார். உக்ரைன்,காசா நாடுகளில் ஏற்பட்ட  போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உலக அமைதிக்காக பாடுபட்டார்.. உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்தை தெரிவித்து இருந்த நிலையில் அவர்  காலமானது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Tags :

Share via

More stories