சந்திரயான் 3 - பிரதமர் மோடி பாராட்டு

by Staff / 18-09-2023 01:09:37pm
சந்திரயான் 3 - பிரதமர் மோடி பாராட்டு

பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via